
முதலமைச்சர் ஸ்டாலினை இன்று ஓபிஎஸ் சந்தித்து பேசினார் ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஓபிஎஸ் சும் அந்த வழியாக வந்தார்.அப்போது ஸ்டாலினுடன் நலம் விசாரித்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
ஓபிஎஸ் இன்று அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பதாக இருக்கிறார்.இந்த நிலையில் அவர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது
தனிகட்சி தொடங்கப் போவதிவில்லை என்றும் ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார்