உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது

திட்ட முகாம்கள் மூலம் மகளிர் உரிமை கோரி
5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என

  • தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது