
விஜயகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம். கேப்டன் பிரபாகரன் இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது. இது விஜயகாந்தின் நூறாவது படம் ஆகும் .
தற்போது இந்த படம் மீண்டும் வெளியாகிறது ஆகஸ்ட் மாதம் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்துள்ளனர்