
நெல்லையில் உள்ள பிரபல சாந்தி அல்வா கடையின் அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்தார். இதன் காரணமாக கடை, குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
தேள் இருந்தது குறித்து விளக்கம் கேட்டு
கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.