அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சியில் பங்கு ஏற்போம் என்று அன்புமணி கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி “இன்னும் பந்தியிலயே உட்கார வைக்கல.. இலை ஓட்டைன்னு சொன்னா என்னங்க பண்றது?”

என்று பதில் அளித்தார்