
தென் ஆப்பிரிக்காவில் உள்ள குருகர் தேசிய பூங்காவில்
வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுத்தை, புல் காடுகளில்… இரு கால்களிலும் நின்றபடி பார்த்தது.
மனிதன் போல் நிமிர்ந்து, மேலே பார்த்தபடி அடுத்த வேட்டையை எதிர்பார்த்தது…
சிறுத்தைகள் சில நேரம் மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கும். அது வேட்டைக்கான பார்வையை கூர்மையாக்கும் ஒரு முயற்சி.
ஆனால் இவ்வளவு நேரம் நிற்காது என்பதுதான் வனவியல் ஆய்வாளர்கள் ஆச்சரியமடைகின்றனர்.