
நடிகை வனிதா விஜயகுமார் ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார்
ஏற்கனவே அவரது மகள் ஜோவிகாவையும் தேவையானி மகள் இனியாவையும் ஒப்பிட்டு சிலர் எழுதி வருவதாக கவலை தெரிவித்தார். இனியா தேவயானி போல் அடக்க ஒடுக்கமாக இருப்பதாகவும் ஜோவிகா இடுப்பை காட்டுவதாகவும் கூறியிருக்கிறார்கள் .ஏன் என் மகள் இடுப்பை குறி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை குஷி படத்தில் ஜோதிகா இடுப்பை காட்டிய போது கொண்டாடினார்கள் .ஆனால் என் மகள் ஜோதிகா இடுப்பை காட்டினால் கண்டிக்கிறார்கள் என்று அவர் கூறினார்