தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை இன்னமும் கட்சியினரால் தொடர்ந்து வரவேற்கப்பட்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் அவர் வந்தால் பெரும் ஆரவாரம் எழுகிறது.
இந்த நிலையில் அவருக்கு தேசிய அளவில் பதவி கொடுக்கப்படுமா என்று கேட்டதற்கு கட்டாயம் கொடுக்கப்படும் என்று மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷா தெரிவித்த