ஈரானில் அமெரிக்கா 3 அணு சக்தி நிலையங்கள் மீது குண்டு வீசியதாக அறிவித்துள்ளது

இதற்காக இந்திய வான் வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது

இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது