இயக்குநர் மிங்கின் கூறியதாவது:

என்னுடைய படங்களை, சும்மா பாப்கான் சாப்பிட்டு, அப்பப்போ போர் அடிச்சா போனை பார்க்கலாம் என்பது போல் இருக்காது. அதைப் பார்ப்பவர்களுக்கு நாக்கெல்லாம் வெளிய வந்து தொங்கி, ஐயோ என்று ஒரு பெரிய பயத்தை கொடுக்கும். என்றார்