முதல் மந்திரி ஸ்டாலின் பேரனும் துணை முதல்வர் உதயநிதி மகனுமான இன்ப நிதி வெளிநாட்டில் படித்து விட்டு சென்னை திரும்பி விட்டார் அவருக்கு கலைஞர் டிவியில் நிர்வாக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது அவர் தினசரி காலையிலிருந்து மாலை வரை அலுவலகம் வந்து பணி செய்கிறார்.
விரைவில் அவரும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது