5 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயிலாய யாத்திரை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.*

முதல் தவணையாக 50 பக்தர்கள் வரும் 15ம் தேதியன்று கேங்டாக்கிலிருந்து நாதுலா கணவாய் வழியாக கயிலாய தரிசனம்.

ஒரு வழியாக இந்தியா – சீனா இடையேயான நீண்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த வருடத்திலிருந்து கயிலாய நாதர் தரிசனம்.