
ஆடி மாதத்தில் 2,000 பக்தர்களை தமிழ்நாடில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு.
இந்து மதத்தைச் சேர்ந்த 60-70 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் வரும் ஜூலை 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.