பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் மாணவர்களுக்கு ஜூன் 11இல் ரேண்டம் எண் ஒதுக்கப்படவுள்ளது.