
ஒரு MP சீட்டுக்காக டார்ச் லைட்டை திமுகவிடம் கமல்ஹாசன் அடகு வைத்துவிட்டதாக H.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை நிச்சயம் 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், முருகன் மாநாட்டிற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி மாநாட்டை நடத்தி காட்டுவோம் என சூளுரைத்தார்.