தமிழில் இருந்து தோன்றியது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் சொன்னதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது அவரது படத்தை வெளியிட தடை வைத்துள்ளனர் இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார் தொடர்பாக விசாரணை நடந்தபோது நீதிபதி கூறியதாவது
:-வரலாற்று ஆய்வாளரா நீங்கள்? மொழியியல் வல்லுநரா நீங்கள்? எதன் அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று பேசினீர்கள்? மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. மொழி குறித்த தன் பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகு மனு மீண்டும் விசாரிக்கப்படும் என்று கர்நாடகா ஐகோர்ட் கூறி உள்ளது.