தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.

மதுரை – சென்னை வழக்கமான கட்டணம்
ரூ.4,542. இன்றைய கட்டணம் ரூ.18,127

தூத்துக்குடி – சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,214. இன்றைய கட்டணம் ரூ.17,401