தமிழ்நாட்டில் விற்பனையாகும் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவை என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் மத்திய அரசு அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது