
நாமக்கல் மாவட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம்.
அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது?,
எத்தனை தொகுதிகள்?,
வேட்பாளர்கள் யார்?
உள்ளிட்டவை குறித்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.