ஜனாதிபதி திரௌபதி முர்மு
சபரிமலைக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது தற்போது நிலைமை மாறிவிட்டதால் மீண்டும் திட்டமிட்டபடி அவர் வருகிற 18-ஆம் தேதி சபரிமலைக்கு செல்கிறார் என்னைத் தொடர்ந்து 18 மற்றும் 19ஆம் தேதி களில் சபரிமலைக்கு பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மே 18ஆம் தேதி குமரகம் சென்று ஓய்வெடுக்கிறார் பின்னல் 19ஆம் தேதி சாலை வழியாக பம்பா விற்கும் நடை பயணமாக சன்னிதானத்திற்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது