சளி பிரச்சினை காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

பரிசோதனைக்கு பிறகு இன்று அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்புவார் என தகவல்