
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்து வரும் சிறுவன் கமலேஷ் பல படங்களில் நடித்திருக்கிறான் தற்போது நடிகர் விஜய் மகன் ஜேசன் விஜய் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறான்
அந்த படத்தில் நடிக்கும் போது விஜய் மகனே கேள்விக்கணைகளால் துளைத்து எடுப்பதாக சிறுவன் கமலேஷ் தெரிவித்துள்ளான் ஆனால் விஜய் மகன் அமைதியாக பதிலளிப்பார் என்று அவன் கூறியுள்ளான்