
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படமாக போவதாக பேச்சு அடிபடுகிறது இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது சிம்புவின் ஹேர் ஸ்டைல் முகபாவம் எல்லாம் விராட் கோலி போல இருப்பதால் இந்த செய்தி வெளியாகி உள்ளது .ஏற்கனவே சிம்பு பாடிய ஒரு படத்தின் பாடலை விராட் கோலி தனக்கு பிடித்ததாக கூறி தனது எக்ஸ தளத்தில் வெளியிட்டு இருந்தார். இதனால் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.