இமாச்சலப் பிரதேசத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை படி ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 25 வீதம் மாதம் தோறும் அரசு வரி வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை வரி என இது வசூலிக்கப்படுகிறது.
இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.