• ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்!

▪️. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல். தலைமறைவாக இருந்த அவர் கடப்பாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்..

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அவர் மீது 5 கொலை உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன..