
அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை நான் சந்திக்க உள்ளேன்; அவர் ஒரு அற்புதமான மனிதர் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு
ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது