மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்.
பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உட்பட 16 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.