
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழ்நாட்டில் அமல்
▪புதிய குற்றவியல் சட்ட அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய தமிழக போலீசாருக்கு உத்தரவு
▪சென்னை காவல்துறை தலைமையகத்தில் புதிய சட்டத்தின் அடிப்படையிலான FIR புத்தகங்கள் போலீசாருக்கு விநியோகம்
▪ஜூலை 1க்கு முன்பாக நடைபெற்ற குற்றங்களுக்கு பழைய சட்டத்தின்படியே வழக்கு