எடப்பாடி பழனிச்சாமி தலைமயைில் கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி பற்றி சட்டசபையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம்

காலை 9 மணிக்கு தொடங்கி உள்ள உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது

அதிமுக எம்எல்ஏக்கள் நடப்பு சட்டசபை தொடர் முழுவதும் பங்கேற்க நேற்று தடை விதிக்கப்பட்டதால் உண்ணாவிரதம்