ஆனால், அவற்றை முறைப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.

நெல்லை மாவட்டம் பாபநாசம் கோயிலில் திதி, தர்ப்பணம் ஆகிய செயல்களால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடைக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல்.

மாசுக்கட்டுப்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியரின் நிபுணர் குழு அங்கு ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.