சென்னையில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் 2வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு

12 விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன – 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

சென்னையில் இருந்து புறப்படும் 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.