இன்று மாலை 5 மணிக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி ஒடிசா முதல்வராக பொறுப்பேற்கிறார்.

ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை பாஜக வீழ்த்தியது.

மோகன் சரண் மாஜியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.