ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி தொடங்குகிறது.
நரேந்திர மோடி 3 வது முறையாக மீண்டும் பிரதமரான நிலையில் முதல் வெளிநாட்டு பயணம்