சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு: செல்வாக்கு மிக்க 2 பேர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி சுவாமிநாதன், நியாயமாக இந்த வழக்கை விசாரிக்காமல், விசாரணையில் இருந்து விலகியிருக்க வேண்டும் – மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன்

சென்னை உயர் நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும்.

எனவே இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஜூன் 12 ம் தேதி பட்டியலிட வேண்டும் என 3ஆவது நீதிபதி ஜெயச்சந்திரன் பதிவுத்துறைக்கு உத்தரவு.