தமிழகத்தில் நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தகவல்.

7ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் எனவும் சாகு தகவல்.