
குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் காங்கிரசின் மூத்த தலைவர் பா. கார்மேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 85. அவரது திரு உருவ பட திறப்பு விழா குரோம்பேட்டைநெமிலிச்சேரியில் உள்ள முத்துசாமி நகர் மெயின்ரோட்டில் உள்ள முன்னாள் பல்லாவரம் நகரசபை உறுப்பினர் அவரது மூத்த மகன் G. செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி. ஆர் .சிவராமன்.தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இ .ஜோசப் அண்ணாதுரை.தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் . இ. மனோகரன். அதிமுக பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. தன்சிங். வழக்கறிஞர் நாகேஸ்வரன் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் த .ஜெயப்பிரகாஷ்.அஸ்தினாபுரம் பகுதி செயலாளர் அருணாச்சலம்.பல்லாவரம் காங்கிரஸ் நகரத் தலைவர் தீனதயாளன்.முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் தேவராஜன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் எம்.கண்ணன்.தெண்ணெரி பகுதி திமுக செயலாளர் கே.வினோபாஜி. பா. ம.க. இராம. முத்துக்குமார். கட்டிட சங்க தலைவர் ஆர்.எம்.எஸ்.சிட்டிபாபு லயன் .விக்டோ பிளாக்கா, லயன் கோவிந்தராஜ் MSRK நல சங்க தலைவர் ஐ. காளிதாஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னாரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பா.கார்மேகம் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.