
விசாரணை நடைபெறும் சமயங்களில் டெல்லி மக்கள் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்;
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்த நிலையில் ஜூன் 2-ம் தேதி சரணடைவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு