நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைப்பு

குமரி, நெல்லை, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா 3 குழுவினரும், கோவைக்கு ஒரு குழுவினரும் அனுப்பி வைப்பு

குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 22ம் தேதி வரை கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்