எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவு.

மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை.