
இந்திய அரசியல் சாசனத்தை மதம் சார்ந்து திருத்தம் செய்ய மாட்டார்கள் என எழுதித் தர முடியுமா ?
எஸ் சி, எஸ் டி, ஓ பி சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்துவிட்டு அதை மத நம்பிக்கையில் வழங்க மாட்டோம் என எழுதி தர முடியுமா?
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் இவ்வாறு இட ஒதுக்கீடு முறையை மாற்றி அமைக்க மாட்டோம் என எழுதித் தர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி சவால்