தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் உயர் அதிகாரிகள் மெமோ கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக நடத்துனர் ஆக இருப்பவர் சரவணன் இவர் இதுவரை ஒரு நாளும் விடுமுறை எடுத்ததில்லை இன்று தனது திருமண நாளிலும் வேலைக்கு வந்திருந்தார் ஆனால் அவரை அநியாயமாக அதிகாரிகள் வழிமறித்து மிரட்டி மெமோ கொடுத்ததாக அவரே குற்றம் சாட்டினார் அவரது பரபரப்பான பேட்டி இதோ