
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பிரேம்குமார் பல்லாவரத்தில் பகுதி அதிமுக செயலாளர் ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. ப.தன்சிங், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, பம்மல் பகுதி செயலாளர் அப்பு என்கிற வெங்கடேசன் ஆகியோருடன் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
