சென்னை, அயனாவரம் உட்பட 2 இடங்களில் உள்ள வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை

வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சூளைமேடு பஜனை கோவில் 2வது தெருவில் உள்ள ஆடிட்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை