நான் பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படக் கூடும்

அடுத்த 2 மாதங்களில் தேர்தலின்போதே 4 ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டம்

  • டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு