‘மன்னிப்பு’ என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்

நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்புக் கேட்டால் எப்படி ஏற்க முடியும்?

மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை?

-பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட தவறான விளம்பரங்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி