39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிந்துவிட்டதாக அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது பாஜக

கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது பாஜக

ஓபிஎஸ் அணிக்கு பாஜக சீட் ஒதுக்காத நிலையில் ஓபிஎஸ் விரைவில் அறிவிக்க உள்ளார்.