சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக 6ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையில் 44 புறநகர் ரயில்கள் ரத்து

கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மார்ச் 17ஆம் தேதி காலை 11 முதல் மாலை 4.30 மணி வரை ரயில்கள் ரத்து -ரயில்வே நிர்வாகம்