
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடக்கும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் விவரங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் பணிகள் விவரங்கள்
கோயமுத்தூர் – 65 பணிகள் – 240.76 கோடி
நீலகிரி – 43 பணிகள் – 27.13 கோடி
ஈரொடு – 86 பணிகள் – 122 கோடி
திருப்பூர் – 79 பணிகள் – 169 கோடி
மொத்தமாக 273 பணிகள் – 560.05 கோடி
அடிக்கல் நாட்டும் நலத்திட்ட பணிகள் விவரங்கள்
கோயமுத்தூர் – 12 பணிகள் – 448.62 கோடி
நீலகிரி – 3 பணிகள் – 6.19 கோடி
ஈரொடு – 6 பணிகள் – 22.42 கோடி
திருப்பூர் – 14 பணிகள் – 12.30 கோடி
மொத்தமாக 35 பணிகள் – 489 கோடி
நலத்திட்ட பயணாளிகள் விவரங்கள்
கோயமுத்தூர் – உதவி பெறுவோர் 19,329 – 127.42 கோடி
நீலகிரி – உதவி பெறுவோர் 27,337 – 43.79 கோடி
ஈரொடு – உதவி பெறுவோர் 3,156 – 25.83 கோடி
திருப்பூர் – உதவி பெறுவோர் 7,503 – 26.89 கோடி
மொத்தமாக உதவிபெறுவோர் 57,325 – 223.93 கோடி*
மொத்தமாக அனைத்து மொதுமக்களுக்கான நலத்திட்ட பயன்கள் மதிப்பு – 1273.52 கோடி