விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர், லாட்டரி மார்ட்டின் மருமகன். கடந்த சில மாதங்களுக்கு முன்தான் விசிகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.