கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி மகளிர்தின கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார்.
நலிவுற்ற மகளிருக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.